#ChennaiRains
#ChennaiFloods
#PradeepJohn
Chennai Rains | pradeep john latest update
சென்னையில் இன்று 20 செ.மீ மழைக்கு வாய்ப்பு குறைவு என்று வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.. அத்துடன், பலத்த மழைக்கு நிறையவே வாய்ப்புள்ளதாகவும், 18ம் தேதி வரை மழை பெய்யும் என்றும் வெதர்மேன் கூறியிருக்கிறார்.
~ED.71~PR.54~